முதியோர் உதவி எண்.14567

இந்தியா முழுவதும் மூத்த குடிமக்கள் உதவி எண்.14657 ஒன்றிய அரசின் 100% நிதியுதவிடன் 28.04.2021 அன்று துவங்கப்பட்டு அனைத்து நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மீட்பு உதவி, முதியோர் இல்லங்கள், முதியோர் நலத் திட்டங்கள் பற்றிய தகவல்கள், மனநல ஆலோசனை, சட்ட வழிக்காட்டுதல் போன்ற சேவைகளை வழங்குவதற்காக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் ஒருங்கிணைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.