NGO ஒருங்கிணைந்த வளாகம்

 மாநில அரசு மானியம் பெறும் முதியோர்கள் மற்றும் ஆதரவற்ற குழந்தைகளுக்கான சிறப்பு இல்லங்கள் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த வளாகங்கள் - 2022

 

வ. எண் மாவட்டம் தொண்டு நிறுவனத்தின் பெயர் தொடர்பு கொள்ள வேண்டிய நபர் தொடர்புக்கான எண்
1

அரியலூர்

 அடைக்கல மாதா முதியோர் மற்றும் சிறுவர் இல்லம், ஏலக்குறிச்சி அஞ்சல், திருமனூர்(வழி), அரியலூர் - 621 715 திரு. எப்சின் அந்தோணியம்மாள் போன்: 04329 - 246240 செல்:9488622150
2

அரியலூர்

செயின்ட் ரபேல்ஸ் ஒருங்கிணைந்த வளாகம், 45, வடக்கு தெரு, வரதராஜன் பேட்டை அஞ்சல், ஆண்டிமடம் தாலுக்கா, அரியலூர் - 621 801 அருட்சகோதரி. ரெஜிஸ் மேரி செல்:9600243444
3

செங்கல்பட்டு

துரைசாமி ஜெனரஸ் சோசியல் எஜுகேஷன் அசோசியேஷன், 18, பிராமணர் தெரு, வில்வராயநல்லூர், மதுராந்தகம் தாலுக்கா, செங்கல்பட்டு – 603 306 திருமதி. ராதிகா செல்:7010766210, 9787596348
4

செங்கல்பட்டு

அன்னை பாத்திமா சைல்டு வெல்ஃபேர் சென்டர், 5,7&8 BMR அவின்யு தெரு, முட்டுக்காடு, செங்கல்பட்டு – 603 112 திருமதி. ராணிகிருஷ்ணன் செல்:9444444874
5

கோயம்புத்தூர்

யுனிவர்சல் பீஸ் பவுண்டேஷன் முதியோர் இல்லம், நல்கவுண்டன் பாளையம், கருமத்தாம்பட்டி, அன்னூர் வழி, சூலூர் தாலுக்கா, கோயம்புத்தூர் – 641 659 திரு. சிவசுப்பிரமணியம் செல்:9842280205
6

கோயம்புத்தூர்

நகோமியா ஆல்ம்ஸ் ஹவுஸ், 3 - A தளியூர் தொண்டமுத்தூர் , உளியம்பாளையம் சாலை, கோயம்புத்தூர் – 641 109 திரு. சாம் செல்:9894043063
7

கடலூர்

அன்னை அமலா குழந்தைகள் இல்லம், வீரரெட்டிகுப்பம், விருத்தாசலம் தாலுககா, கடலூர் – 606 001. திரு. S. யேசுதாஸ் போன்:04143-240217 செல்:9585599000
8

கடலூர்

சென்டர் ஃபார் ரூரல் எஜுகேஷன் அண்ட் எக்கனாமிக் டெவலப்மென்ட், 23, அரங்கநாதன் நகர், சாலிக்கண்டு, பரங்கிப்பேட்டை (வழி) சிதம்பரம், கடலூர் – 608 001 திரு. V. நடனசபாபதி செல்:9443262222
9

தர்மபுரி

நிர்மலா முதியோர் இல்லம், கோவிலூர், நல்லம்பள்ளி அஞ்சல், தர்மபுரி – 636 807 அருட்சகோதரி. சுப்ரியா போன்:04342-244214. செல்:9445912961
10

தர்மபுரி

மெர்ஸி ஹோம், சோகத்தூர், குறுக்கு சாலை, தர்மபுரி – 636 809 திரு. பிரான்சிஸ் லூயிஸ்ராயன் செல்:7598266333
11

திண்டுக்கல்

சன்மார்க்க குருகுலம், ஜோதிபுரம், கீரனூர் அஞ்சல், தொப்பம்பட்டி, பழனி தாலுக்கா, திண்டுக்கல் – 624 614 திரு.G. திருப்பதி போன்:04545 – 235263 செல்:9600893303
12

திண்டுக்கல்

ஸ்ரீ துர்கா சோசியல் ஃவெல்பேர் டிரஸ்ட், பழனி பிரதான சாலை, விருப்பாச்சி, ஒட்டன்சத்திரம் தாலுக்கா, திண்டுக்கல் – 624 601 திரு. கனேசன் போன்:04553 - 242455 செல்:9976239141
13

ஈரோடு

கஸ்தூரிபா நிகேதன் முதியோர் இல்லம், ராஜன் நகர், பவானி சாகர், சத்தியமங்கலம் தாலூக்கா, ஈரோடு – 638 402 திருமதி. லலிதாகோவிந்ததராஜ் செல்:9047041018
14

கன்னியாகுமரி

யூனிட்டி ஹோம் சிஸ்டர்ஸ் ஆப் சாரிட்டி, தனிவிளை, கிருஸ்து ராஜா தெரு, நித்திரவிளை அஞ்சல், கன்னியாகுமரி – 629 252 அருட்செல்வி. லிட்டில்ஜோதி போன்:04651-240089 செல்:8903116886 , 9486955109
15

கன்னியாகுமரி

செயின்ட் ஜோசப் ஒருங்கிணைந்த வளாகம், பிரதான சாலை, வெள்ளமடம், கன்னியாகுமரி – 629 302 திருமதி. ஐரின்மேரி போன்:04652-285719 செல்:9487956299
16

கரூர்

அன்புக் கரங்கள் சங்கம், 25 கணேஷ் நகர், வெண்ணெய் மலை, கரூர் – 639 006 திரு.P. சேகர் செல்:9443303653, 9629087651
17

கரூர்

ஹெல்த் எஜுகேஷன் அண்ட் டெவலப்மெண்ட் சங்கம், 65/2, காவேரி நகர், நல்லூர் அஞ்சல், குளித்தலை, கரூர் – 639 104 திருமதி. பழனியம்மாள் போன்:04323 - 224114 செல்:7639805636
18

மயிலாடுதுறை

அருமை இல்லம், மாரியம்மன் கோவில் தெரு, சோழன்பேட்டை, மயிலாடுதுறை – 609 003 திரு. வேதநாயகம் போன்:04364-259824, செல்:9092673864
19

நாகப்பட்டினம்

தேசிய தாய் மற்றும் குழந்தைகள் நல அமைப்பு, 1273, சட்டையப்பர் வடக்கு தெரு, நாகப்பட்டினம் – 611 001 திரு.C. ஜீவானந்தம் போன்:04366-251297 செல்:9842449409
20

நாமக்கல்

பராமரிக்கும் கரங்கள் அறக்கட்டளை, பெருமாப்பாளையம், ஏமப்பள்ளி, திருச்செங்கோடு, நாமக்கல் – 637 211 திரு. பீட்டர் செல்வராஜ் செல்:9843150255, 9486130255
21

நாமக்கல்

சிவபாக்கியம் ரிஹெபிலிடேஷன் சென்டர் பார் டிஸ்பிள்டு பர்சன்ஸ், மானாதி அஞ்சல், திருச்செங்கோடு, நாமக்கல் – 637 212 திரு.K. காசிராஜன் போன்:04286 - 2568009 செல்:9428200300, 9442387694
22

நீலகிரி

நீலகிரி ஆதிவாசி வெல்ஃபேர் அசோசியேசன் முதியோர் இல்லம், கோப்லின்க்ஸ், கோத்தகிரி, நீலகிரி – 643 217 திரு. M.N. ஆல்வாஸ் செல்:9442271096
23

புதுக்கோட்டை

ரூரல் எஜுகேஷன் ஃபார் கம்யூனிட்டி ஆர்கனைசேஷன், ஸடார் வளாகம், மணல்மேல்குடி, புதுக்கோட்டை – 614 617 திரு. பிரான்சிஸ் போன்:04322-236033 செல்:9750784719
24

இராமநாதபுரம்

அவெர்னஸ் ஃபார் உமன் அண்ட் ஆக்ஷன் ஃபார் ரூரல் டெவலப்மெண்ட் டிரஸ்ட், விலாங்குளத்தூர், முதுகுளத்தூர், இராமநாதபுரம் – 623 704 திரு. சின்னமருது போன்:04576 – 222466 செல்:9443862295
25

இராமநாதபுரம்

தர்ம கரங்கள் அறக்கட்டளை, 545/2, ராஜா ஹைவே சிட்டி, பரமகுடி தாலுக்கா, கமுதகுடி அஞ்சல், இராமநாதபுரம் – 623 608 திரு. தர்மபாலா செல்:9047797125, 9842424223
26

சிவகங்கை

இண்டகிரடெட் ரூரல் கம்யூனிட்டி டெவலப்மென்ட் சொசைட்டி, பெருங்குடி பஞ்சாயத்து, மதகுப்பட்டி, சிவகங்கை – 630 553 திரு. ஜீவானந்தம் போன்:04575 – 240605 செல்:9840271873
27

தேனி

மைத்ரி சொசைட்டி, வயல்பட்டி சாலை, கொடுவிலார்பட்டி, தேனி – 625 534 திரு. D. தீனதயாளன் செல்:9442251105, 9442251106
28

தேனி

அம்பேலால் ஹென்ரிச் மெமோரியல் டிரஸ்ட், B. தநமத்துப்பட்டி போடி, B. மேல சொக்கநாதபுரம், போடிநாயக்கனூர், தேனி – 625 582 திரு.S.முகமது ஷேக் இப்ராஹிம் செல்:9842110565, போன்:04546 282032
29

திருவள்ளூர்

சேவாலயா முதியோர் இல்லம், கசவா கிராமம், பாக்கம் அஞ்சல், திருநின்றவூர். திருவள்ளூர் – 602 024 திரு. முரளிதரன் செல்:9444620289, 9444620286 போன்:044-24982204
30

திருவண்ணாமலை

டெரிடஸ் ஹோம்ஸ் கோர் டிரஸ்ட், அத்தியந்தல், பெரும்பாக்கம் சாலை, திருவண்ணாமலை – 606 605 திரு. செழியன் செல்:9443237008
31

திருவாரூர்

பாரதமாதா பேமிலி ஃவெல்பர் பவுண்டேசன், 7 B & 132. சாமியப்பா நகர், திருத்துறைப்பூண்டி. திருவாரூர் – 614 713 திரு. E.V.R. மணிமாறன் போன்:04369 223084, 221918 செல்:9442221918, 9942227001
32

திருவாரூர்

ஸ்ரீ ராமகிருஷ்ணா சேவா யோகா சங்கம், சுப்பிரமணி கோவில் தெரு, ஆணைவடபதி, அம்மையப்பன், திருவாரூர் – 613 701 திரு.A. விஜயகுமார் செல்:9566414475 9566902226
33

திருநெல்வேலி

கம்யூனிட்டி ஆக்ஷன் ஃபார் சோஷியல் டிரான்ஸ்பார்மேசன், சிங்கிகுளம் சாலை, நாங்குநேரி தாலுக்கா, திருநெல்வேலி – 625 534  திருமதி. சுசீலா பான்டியன் போன்:04634 - 263355, செல்:9443160570
34

திருநெல்வேலி

திருநெல்வேலி சோசியல் சர்வீஸ் சொசைட்டி, 10 – E, புனித தாமஸ் சாலை, மகாராசு நகர், பாளையங்கோட்டை, திருநெல்வேலி – 627 011 திரு. மோட்ச ராஜன் போன்:0462 -2578790Cell: செல்:9489082606 9486631297
35

திருச்சிராப்பள்ளி

விடிவெள்ளி ரூரல் டெவலப்மெண்ட் சொசைட்டி, மதிக்கோண்பட்டி, தொட்டியப்பட்டி அஞ்சல், மருங்காபுரி தாலுககா, திருச்சி – 621 305 திரு. N. கோபால் செல்:7868879952, 8940333440, 8610916794
36

திருச்சிராப்பள்ளி

கிருஷ்ணாஸ் இல்லம், குழந்தைகள் மற்றும் முதியோர்களுக்கான திரு.K. திருமலைராஜீ செல்:9715834845
37

வேலூர்

சரணாலயம் அறக்கட்டளை, 124/ K, ஆலங்காயம் குறுக்கு சாலை, பெருமாள் பேட்டை, வாணியம்பாடி, வேலூர் – 635 751 திரு. சுபாசந்திரன் செல்:9443293689, 9443813465
38

வேலூர்

முதியோர் பாலர் குடும்ப கிராம பண்ணை, கசம், காட்பாடி, வேலூர் – 632 106 திரு. கிருபாகரன் போன்:0416 – 2274202 செல்:9843462100
39

விழுப்புரம்

கிருபாலயா பேலியேட்டிவ் பராமரிப்பு மையம், கோணங்கி பாளையம், பனம்பட்டு அஞ்சல், விழுப்புரம் – 605 103 அருட்செல்வி. சரளா செல்:9840195242, 8940683355
40

விழுப்புரம்

கம்யூனிட்டி சேவா மையம், சேவா இல்லம், தாழ்வெண்ணியூர், கொட்டாபுத்தூர், கல்வராயம் மலை, சின்னசேலம் தாலுக்கா, விழுப்புரம் – 606 207 திரு.A.K. நேரு செல்:8940683355
41

விருதுநகர்

ஜீவக்கல் சோசியல் வெல்ஃபேர் யூத் சொசைட்டி, 1449/1இ எஞ்சார் விளக்கு, ஸ்ரீ வில்லிபுத்தூர் பிரதான சாலை, சிவகாசி மேற்கு, விருதுநகர் – 626 123 திருமதி. P. ராணி செல்:9994467883, 9842472087
42

விருதுநகர்

விருட்சம் மகளிர் முன்னேற்ற களஞ்சியம், 7/13 சண்முகபிள்ளை தெரு, சின்னமூப்பன்பட்டி பஞ்சாயத்து, விருதுநகர் – 626 001 திருமதி, K. விஜயா போன்:04562 - 269044 செல்:94435 43937