முதியோர் இல்லங்கள் (மாநில மானியம்)

மாநில அரசு மானியம் பெறும் முதியோர் இல்லங்களின் பட்டியல் 2022
வ. எண் மாவட்டம் நிறுவனத்தின் பெயர் (ம) முகவரி தொடர்பு கொள்ள வேண்டிய நபர் தொடர்புக்கான எண்
1 செங்கல்பட்டு

அன்பு தொண்டு நிலையம்,

பாரதபுரம்,

செங்கல்பட்டு -603 001.

திரு. M. பழனிச்சாமி

9095152664

044 - 2232120

8072571925

2 சென்னை

விஷ்ராந்தி சாரிடபிள் டிரஸ்ட்,

ஏவிஎம் கார்டன்ஸ்,

4/227, எம்ஜிஆர் சாலை,

பாலவாக்கம், சென்னை - 600 041.

திருமதி.சுந்தரி

044 -24490972,

24494757

9841294757

3 சென்னை

புனித தோமையார் முதியோர் இல்லம்,

எண்.50,

சுந்தரம் தெரு, வியாசர்பாடி,

சென்னை- 600 039.

அருட்தந்தை, ஜாய் பனக்கல்

044 - 25514287

25514292

4 சென்னை

ஸ்ரீ சேவா மந்திர்,

எண். 8/40,

முதல் மெயின் ரோடு,சாயி நகர்,

விருகம்பாக்கம்

சென்னை 600 092.

திரு. சூரிய நாராயணராவ்

044-24798964,

9840133708

5 கோயம்புத்தூர்

கோவை மாவட்ட நல சங்கம்,

78, மதிப்பாளையம்,

கோயம்புத்தூர்- 641 101

திரு. ஆனந்த் 9944004833
6 கடலூர்

செயின்ட் மேரிஸ் ஹோம் பார் த ஏஜ்டு மருத்தவமனை சாலை,

சொரக்கல் பேட்டை,

கடலூர் - 607 001.

அருட்சகோதரி. எட்மண்ட்

04142 -230318

9047307259

7 திண்டுக்கல்

புண்ணியம் முதியோர் இல்லம்,

எண்.5/243,

ஆர்.எம்.கே.நகர்,

புதிய தாராபுரம் சாலை, பழனி,

திண்டுக்கல் - 624 601

திரு. இனிய மணாளன்

04545-247797

9994636954

8 ஈரோடு

என்.எல்.கருணை இல்லம்,

88/2, கே.கே.நகர்,

சென்னிமலை ரோடு,

ஈரோடு-638051.

திரு. ஹரிக்குமார்

0424-2277508,

2271161

9498436462,

9443020181

9 கன்னியாகுமரி

ஹோம் பார் த ஏஜ்டு,

பிலாங்கலை, மேகமண்டபம் அஞ்சல்,

கன்னியாகுமரி மாவட்டம்-629 166.

அருட்சகோதரி. ரீட்டா பிரான்சிஸ் 04651-248523
10 மதுரை

கிளாரிசன் கருணை இல்லம்,

அழகுசிறை, பொன்னமங்கலம் அஞ்சல்,

திருமங்கலம் தாலுக்கா,

மதுரை – 625 706

திரு. சிலுவை முத்து

04549-294901

8098672866

11 நாகப்பட்டினம்

அவ்வை கிராம நலச் சங்கம்,

( அனுபவம் முதியோர் இல்லம்) கீழ்வேளூர் தாலுக்கா,

மணல்மேடு,

நாகப்பட்டினம் மாவட்டம் - 611 104.

திரு. M. கிருஷ்ணகுமார்.

04365-248998

9150150400

12 நீலகிரி

ஆஷாபவன் முதியோர் இல்லம்,

எண் 42,

மேல் கூடலூர்,

நீலகிரி -643 211

திருமதி. மேரி ஜோசப் 9442461320
13 சிவகங்கை

திருப்பத்தூர் கிராம முன்னேற்ற திட்ட கழகம்,

சிறுகூடல்பட்டி,

திருப்பத்தூர் தாலுக்கா,

சிவகங்கை -630 212.

திரு. சேகர்

04577-265155

9842426515

14 திருவண்ணாமலை

ஹாஸ்பிடாலிட்டி பார் தி நீடி சொசைட்டி,

கிரேஸ் அண்ட் கம்பேஷன் முதியோர் இல்லம்,

57, அண்ணாசாலை,

அஞ்சல் பெட்டி எண்.18,

திருவண்ணாமலை- 606 601.

அருட்சகோதரரி ஆன்

9488060921,

9500815278

15 திருவாரூர்

ஸ்ரீ இராமகிருஷ்ணா சேவா யோகா சங்கம்,

சுப்பிரமணிய கோயில் தெரு,

ஆணை வடபதி,அம்மையப்பன்,

திருவாரூர் – 613 701

திரு. A. விஜயகுமார், 9566414475 9566902226
16 திருநெல்வேலி

சொசைட்டி ஃபார் வீக் அண்ட் நீடி(ஸ்வான் டிரஸ்ட்),

உப்பு வன்னியமுத்தூர்,

வெள்ளாக்குழி, வீரவநல்லூர்,

திருநெல்வேலி-627 426.

அருட்சகோதரி. ஹெலன்மேரி

04634 287542

9360066546

17 திருச்சிராப்பள்ளி

விடிவெள்ளி கிராம முன்னேற்ற சங்கம்,

974, மேட்டுக்கடை,

கோவில்பட்டி அஞ்சல்,

மணப்பாறை தாலுக்கா,

திருச்சிராப்பள்ளி - 621 305

திரு. N. கோபால்

7868879952

8940333440

8610916794

18 தூத்துக்குடி

தேனம்மாள் முதியோர் இல்லம்,

எண். 6/382, அருப்புக்கோட்டை மெயின் ரோடு,

நாகலாபுரம்,

தூத்துக்குடி -628 904,

திரு. டென்னிசன்

04638-242700,

9443188381

9442488522

19 தூத்துக்குடி

லைட் சோசியல் வெல்பர் டிரஸ்ட்,

தெற்கு சுப்ரமணியபுரம்,

ஆறுமுகநேரி,திருசெந்தூர் வட்டம்,

தூத்துக்குடி – 628 215

திரு. பிரேம்குமார் 9487049157
20 வேலூர்

செயின்ட் ஆனிஸ் முதியோர் இல்லம்,

சத்யா நகர், காட்பாடி சாலை,

குடியாத்தம்,

வேலூர் - 632 602.

அருட்சகோதரி. மரியா மெர்சி 04171-223737 840487058
21 விழுப்புரம்

அன்பு முதியோர் இல்லம்,

கோணங்கிபாளையம்,

பனம்பட்டு அஞ்சல்,

விழுப்புரம்

அருட்சகோதரி. சரளா. 04146 – 241477 8940683355